“பொன் உள்ளத்திற்குப் பல்லாண்டு”

“பொன் உள்ளத்திற்குப் பல்லாண்டு” என்ற தலைப்பில் எழுத்தாளரும், தமிழறிஞரும், இசை வல்லுனருமான பத்மபூஷன் திரு. பெ. தூரன் அவர்கள் அருட்செல்வரின் 50 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு எழுதிய கட்டுரை. . . “நூறு இளைஞர்கள் வேண்டும். ஆர்வமும், எஃகு போன்ற மனவலிமையும் உள்ள நூறு இளைஞர்கள் இருந்தால் இந்த நாட்டை மிக விரைவிலே மாற்றி அமைத்து விடுவேன்” என்று வேதாந்தகேசரியாகிய சுவாமி விவேகானந்தர் முழங்கினார். அந்த வீர வாசகத்தைப் படித்ததும் இதோ ஓர் இளைஞர் இருக்கிறார் என்ற…

Arutchelvar N.Mahalingam 100th anniversary celebrations

அருட்செல்வர் நூற்றாண்டு விழா – கட்டுரை போட்டி

என்.ஜி.எம். கல்லூரி மாணவ மாணவியருக்கு, நமது கல்லூரி இணையத்தளத்தில் அருட்செல்வர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு என்.ஜி.எம். கல்லூரி நூலகம் மற்றும் அருட்செல்வர் மாணவர் சிந்தனை மன்றம் இணைந்து கட்டுரை போட்டி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கலந்துகொள்ள ஆர்வம் உள்ள மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரைகளைக் கீழ்க்காணும் படிவம்மூலம் பூர்த்திசெய்து அனுப்பலாம் அல்லது , கீழுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையை அனுப்பி வைக்க முடியும் தமிழ் கட்டுரை போட்டி கட்டுரை வெற்றியாளர் அறிவிப்பு நாள்…