அமரர் அருட்செல்வர் ஐயா அவர்களின் 100 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு என்.ஜி.எம். கல்லூரி – அருட்செல்வர் மாணவர் சிந்தனை மன்றம் சார்பில் ஓவியப் போட்டி – 2023 அறிவிக்கப்படுகிறது.
என்.ஜி.எம். கல்லூரி மாணவர்களின் ஒவியத்திறனை வெளிப்படுத்தும் விதமாக, நடத்தப்படும் ஒவியப் போட்டியில் நமது கல்லூரி மாணவர்கள் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பங்கேற்பாளர்களுக்கான தலைப்பு
அருட்செல்வர் திருவுருவம்
குறிப்பு: ஓவியங்களை ஏ-4 அளவுள்ள பேப்பரில் வரைந்து ஸ்கேன் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவம்மூலம் 20-02-2023-க்கு முன்னர் அனுப்ப வேண்டும்.
- போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
- ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசு இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, ஆறுதல் பரிசு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும்.
- என்.ஜி.எம். கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கு பெறலாம்.
- அனைத்து ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெறும்.
மேலும் விபரங்களுக்கு – 9788175456 எண்ணில் அழைக்கவும்.