போட்டோஷாப் வேலை வாய்ப்பு பயிற்சியின் மூலம் மாணவர்கள் தங்கள் கிராபிக்ஸ் வடிவமைப்பு திறனை வ்வளர்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம் தாங்கள் செல்லும் வேலை இடங்களில் சிறிய கிராபிக்ஸ் சம்பந்தமான வேலைகளை தாங்களே செய்து கொள்ள முடியும்
Students can hone their graphics design skills through Photoshop Certificate Training. Through this course, they can do small graphics related jobs themselves at their workplaces.